கீழே தரப்பட்டுள்ள விவரத்திற்கு X மற்றும் Yன் சராசரிகளிலிருந்து விலக்கம் கண்டு Y ன் மீதான X மற்றும் X -ன் மீதான Y-ன் இரு தொடர்புப் போக்குக் கெழுக்களை காண்க.
விலை (ரூபாய்களில்) |
10 |
12 |
13 |
12 |
16 |
15 |
தேவைப்படும் அளவு |
40 |
38 |
43 |
45 |
37 |
43 |
விலை ரூ.20 எனும்போது எதிர் பார்க்கப்படும் தேவையை மதிப்பிடுக.